ALBUMAlbum
அதிஷ்டக்காரன்[tamil]
Abu wazeem
9 tracks57 min duration
Play albumLoads all available tracks into the queue
Tracks
9 available
#TitlePlaysDuration
About this album
தன் மகள் பாமாவை ஒரு பணக்காரனுக்குத் திருமணம் செய்யத் திட்டம் தீட்டுகிறார், பாமாவின் தந்தை. தன் மகன் கோபாலகிருஷ்ணனுக்கு கோடீஸ்வர பெண்ணை பேசி முடிக்க வரன் பார்க்கிறார் கோபாலின் தாய். இதற்கிடையில் கோபாலும் பாமாவும் சந்தித்து காதலிக்கிறார்கள். காதல் ரகசிய திருமணம் வரை போகிறது. வீட்டாரின் ஒப்புதல் இல்லாமல் திருமணம் செய்து கொண்ட இருவரும் எதிர்கொள்ளும் நகைச்சுவை கலந்த சம்பவங்களே, அதிஷ்டக்காரன். எஸ்.வி.சேகரின் நகைச்சுவை நாடகத்தை உங்கள் குக்கூ எப்.எம்.ல் கேளுங்கள்...
![The Detective Princess[english] cover art](https://pbcdn.aoneroom.com/image/2026/02/03/a53522e3b29fe3a7231156c504cc8a27.png)

![Losing my Mind [english] cover art](https://pbcdn.aoneroom.com/image/2026/02/03/7b4220a685d2c6f47342cd22abbc9c80.png)



![Healing Power Of Meditation[english] cover art](https://pbcdn.aoneroom.com/image/2026/02/03/5ee38d56512ce49b5398c6b0c49f6732.png)




