சிவப்பு தாஜ்மஹால்[tamil]ALBUM

Album

சிவப்பு தாஜ்மஹால்[tamil]

Mayeesha
26 tracks3 hr 23 min duration
Crime&Horror
Play albumLoads all available tracks into the queue

Tracks

26 available

About this album

நித்யாவுக்கு தாஜ்மஹால் சிவப்பு நிறத்தில் தெரிகிறது. அவளுக்கு வந்த கடிதத்திலும், ஃப்ரம் அட்ரஸில் சிவப்பு மையால் எழுதப்பட்ட எழுத்துக்கள் தெரிகின்றன. நித்யா அட்ரஸை பார்த்துவிட்டு அரண்டு போகிறாள். சிவப்பு தாஜ்மஹாலுக்கும் தனக்கும் என்ன சம்பந்தம் என்று குழம்புகிறாள் நாவலை முழுவதுமாக கேளுங்கள். நித்யாவுக்கு மட்டுமல்ல நமக்கும் குழப்பம் தான். குழப்பங்கள் தீர, கேட்கலாமா சிவப்பு தாஜ்மஹால்.

Similar releases