ALBUMAlbum
One Wedding two Break-Up[tamil]
Titumeni Titu Chirwa
30 tracks3 hr 43 min duration
Play albumLoads all available tracks into the queue
Tracks
30 available
#TitlePlaysDuration
About this album
தன் பாட்டியின் உடல்நிலையை காப்பாற்ற கோடீஸ்வரன் ஒருவனை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறாள் தேவதர்ஷினி. திருமணத்தன்று கூட வேண்டா வெறுப்பாக புகைப்படத்துக்கு நிற்கும் இருவரும், ஒருவர் முகத்தை மற்றவர்கள் பார்ப்பதை கூட தவிர்க்கிறார்கள். தேவதர்ஷினி வேலை பார்க்கும் நிறுவனத்தை சந்தர்ப்ப வசத்தால் வாங்கும் நிலைக்கு ஆளாகிறான் அவள் கணவன். வீட்டிலேயே எலியும் பூனையுமாக இருக்கும் இருவரும் மறுபடியும் நிறுவனத்தில் முகம் பார்க்கிறார்கள்... இங்கேயும் முகத்தைத் திருப்பிகே கொள்வார்களா? இல்லை முட்டளும் மோதலும் காதலாகுமா?











