பசித்த மானிடம்[tamil]ALBUM

Album

பசித்த மானிடம்[tamil]

Nadia Gyimah
26 tracks8 hr 40 min duration
Play albumLoads all available tracks into the queue

Tracks

26 available

About this album

நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஓரினப் புணர்ச்சியை கையாண்ட முதல் நாவல் பசித்த மானுடம். தமிழில் அதிகம் பேசப்பட்ட இந்நாவல் நுட்பமான பல விஷயங்களை லாவகமாகக் கையாள்கிறது. முட்டி மோதி வாழ்க்கையில் மேலே வரும் மனிதர்கள், பல்வேறு இன்பங்களைத் துய்த்த பின் கடைசியில் அடைவது என்ன என்னும் கேள்வியை பரவலாக எழுப்புகிறது இப்படைப்பு.

Similar releases