ALBUMAlbum
Secret Husband[tamil]
🚸Pere.et.Fille 🚸
130 tracks14 hr 51 min duration
Play albumLoads all available tracks into the queue
Tracks
100 available
#TitlePlaysDuration
About this album
ஆருத்ரா தன் 18 வது வயதில் முன்பின் தெரியாதவனிடம் தன்னை இழந்து இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டாள். அந்தக் குழந்தையின் அப்பா யார் என்று இதுவரை அவளுக்குத் தெரியாது. தனக்குக் குழந்தை இருப்பதை மறைத்து, கோடீஸ்வரன் ஹர்ஷவர்தனை திருமணம் செய்துகொள்கிறாள். அவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியுடன் செல்லத் தொடங்கும்போது குழந்தைக்கு அப்பா என்று ஒருத்தன் வருகிறான். ஆருத்ரா யாரைத் தேர்ந்தெடுக்கப் போகிறாள்? தன் குழந்தையின் அப்பாவையா இல்லை தன்னை நேசிக்கும் காதலனையா???











