ALBUMAlbum
Twisted Desires[tamil]
D-Tesh👑
40 tracks5 hr 54 min duration
Play albumLoads all available tracks into the queue
Tracks
40 available
#TitlePlaysDuration
About this album
ரோஹித் பணத்துக்காக தன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதா நினைக்கிற ஷவானி, அதனாலேயே அவனை வெறுத்து ஒதுக்கி அவமானப்படுத்துறா. திருப்தி இல்லாத திருமண வாழ்வில் தன் மகளால் காயப்பட்ட ரோஹித்தை ஆறுதல்படுத்த முயல்கிறார் மாமியார் கீதாஞ்சலி. அவரின் மெச்சூர்டான அட்வைஸ், வாழ்க்கையை பார்க்கும் பார்வை எல்லாம் சேர்ந்து ஷிவானியின் நல்ல நண்பனாக ரோஹித்தை மாற்றுகிறது. நட்பு காதலில் போய் முடிந்தால்... அதுவும் மாமியார் மருமகனுக்கு இடையே நட்பு காதலனால் என்ன நடக்கும்? கணவருக்கும் அம்மாவுக்கும் இருக்கும் காதல் பற்றி தெரிந்தால் மகள் மற்றும் மனைவி ஸ்தானத்தை வகிக்கும் ஷிவானி என்ன ஆவாள்?



![Healing Power Of Meditation[english] cover art](https://pbcdn.aoneroom.com/image/2026/02/03/5ee38d56512ce49b5398c6b0c49f6732.png)



![Losing my Mind [english] cover art](https://pbcdn.aoneroom.com/image/2026/02/03/7b4220a685d2c6f47342cd22abbc9c80.png)



