Waterman[tamil]ALBUM

Album

Waterman[tamil]

bilalhamdi1
30 tracks4 hr 9 min duration
Play albumLoads all available tracks into the queue

Tracks

30 available

About this album

3 அரிசிப் பருக்கை சாப்பிட்டு உயிர் வாழ்ந்து ஒரு செங்கல், ஒரு பூந்தொட்டியை கூட தூக்க முடியாத அளவுக்கு அனைத்து மனிதர்களும் மாறிப் போக சக்தி சூப்பர் ஹீரோ ஆகிறான். சக்தியின் பலத்திற்கு காரணம் அவன் ரகசியமாக உட்கொள்ளும் பவர் பில் தான் என நினைத்து அதை அடைய பலர் அவனை துரத்துகின்றனர். அதனால் அவன் சந்திக்கும் பிரச்சனைகளும் அவன் எதிர்கொள்ளும் சவால்களும் என்ன என்ன..? உலகின் மிக பலசாலிகளின் ஒட்டுமொத்த தலைமையிடமான பவர் ஹாலிடம் மோதி வெற்றி பெற்று அதன் தலைவன் ஆவானா சக்தி..?

Similar releases